‘காக்கா முட்டை’ இயக்குனரின் விறுவிறு திரைக்கதையில் ‘குற்றமே தண்டனை’!

‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கியிருப்பதாலும், விதார்த் நாயகனாக நடித்திருப்பதோடு, கதை பிடித்துப்போய் அவரே சொந்தமாய் தயாரித்திருப்பதாலும், விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’, கார்த்திக் சுப்புராஜ்