‘குற்றப்பரம்பரை’ கோவிந்தா! பாலா, பாரதிராஜா வேறு படங்களை இயக்குகிறார்கள்!
‘தாரை தப்பட்டை’ படத்துக்குப் பின் வேல ராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ கதையை படமாக எடுக்க இயக்குனர் பாலா திட்டமிட்டிருந்தார். விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோரை வைத்து இப்படத்தை