குரங்கு பொம்மை – விமர்சனம்
‘குரங்கு பொம்மை’… “சூப்பர் ஸ்டார்”கள் நடிக்கவில்லை. கிராஃபிக்ஸ் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டும் “பிரமாண்ட இயக்குனர்”கள் இயக்கவில்லை. விமானத்தில் “விளம்பர வடை சுடும் தயாரிப்பாளர்”கள் தயாரிக்கவில்லை.