“அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்”! – சிபிராஜ்

சிபி (சத்ய)ராஜ் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நாயுடன் நடித்தார். படம் ஹிட். ‘ஜாக்சன் துரை’ படத்தில் பேயுடன் நடித்தார். அந்த படமும் ஹிட். இதனால், நிச்சயம் ஹிட்டாகும்