முதலிரவு பாடலை கண்ணியமாக படமாக்கிய ‘கருப்பன்’ இயக்குனர்: விஜய் சேதுபதி பாராட்டு!

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஜய் சேதுபதி, தன்யா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில், டி.இமான் இசையமைப்பில், ‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் ‘கருப்பன்’ படத்தின் செய்தியாளர்கள்