கௌதமி விவகாரம்: “என் பெயரில் யாரோ அறிக்கைவிட்டு விளையாடுவது அநாகரிகம்!” – கமல்
திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டுகெதராக 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனைப் பிரிவதாக நடிகை கௌதமி நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,