காதல் அகதீ – விமர்சனம்
காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக்கொண்டு தாதாவாக இருந்து வருகிறார் ஹரிகுமார். இவருக்கும் ஒரு கும்பலுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ஒரு சண்டையின்போது நாயகி ஆயிஷா, ஹரிகுமாரை பார்க்கிறார்.

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம்.ராமய்யா தயாரித்துள்ள படம் ‘காதல் அகதீ’. இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்துள்ளார். ‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’,