கடம்பன் – விமர்சனம்

லாபவெறியில் காட்டை அழித்து பணமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிய நிறுவனத்துக்கு எதிராக, காட்டையே வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடிகள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டம் எனும் சமகாலப் பிரச்சனையை