ஜெயலலிதா பற்றிய வதந்தி வழக்குகள் எண்ணிக்கை: 52ஆக உயர்வு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக முதலில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்

“ஜெயலலிதா மீண்டு வருவார்”: நடிகை நமீதா நம்பிக்கை!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல நடிகை நமீதா. குஜராத்தில் பிறந்து, வளர்ந்து, சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், தமிழ்நாட்டு

ஜெயலலிதா ஆலோசனைப்படி(?) அவரது இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக 2 பேர் கைது!  

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று

“ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார்; பேசினார்!”

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ்

ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரிக்க கேரள முதல்வர், ஆளுநர் வருகை!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் கேட்டறிந்தனர். காய்ச்சல்,

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோ சென்ற மு.க.ஸ்டாலின்!

உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி இரவு காய்ச்சல்

ராகுல் காந்தியின் அப்போலோ விசிட்: மோடி அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ

அப்போலோவுக்கு ராகுல் காந்தி திடீர் வருகை: ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னறிவிப்பின்றி திடீர் பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஆயிரம் விளக்கு கிரீம் சாலையில்