கருணாநிதிக்கும் உடல்நலக் குறைவு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில்,

“அரசு செலவில் அல்ல, சொந்த செலவில் சிகிச்சை பெறுகிறார் ஜெயலலிதா”: புதிய தகவல்கள்!

எப்படி எனக்கு மட்டும் தெரியும் என கேட்கக் கூடாது. போலீஸ் உட்பட யார் கேட்டாலும் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பதை மட்டும் அழுத்திச்

தமிழகத்தின் முழுநேர ஆளுநர் ஆகிறார் வித்யாசாகர் ராவ்?

மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி

“தொகுதிப்பக்கம் ஏன் வருவதே இல்லை” என கருணாஸை கேட்டவர் கைது!

காமெடி நடிகர் கருணாஸூக்கு இருப்பும் பிழைப்பும் சென்னையில் தான். முக்குலத்தோரிடம் இருக்கும் சாதி வெறியைத் தூண்டிவிட்டு, அதை பயன்படுத்தி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்

“முதல்வர் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாவை தவிர்க்கவும்”! – கமல்ஹாசன்

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன்

ஜெயலலிதா பேசுவதாக தகவல்: அப்போலோ விரைந்தார் ஆளுநர்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எழுந்து உட்கார்ந்து பேசுவதாகவும் அப்போலோ மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து நேற்று

ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்; சைகையில் பேசுகிறார்!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம்விளக்கு கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்

“முதல்வர் ஜெயலலிதா 7 – 10 நாட்களில் வீடு திரும்புவார்!”

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவரும், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக வியாழனன்று சென்னை

ஜெயலலிதா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டம்: அமைச்சர்கள் அழுதார்களா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசை நிர்வாகம் செய்வது யார் என திமுக

“ஜெயலலிதாவின் ஒப்புதலுடன்” அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த (நவம்பர்) மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ஆம் தேதி

ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர் ந்த 2 பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக்