“ஜெ. மரணத்தில் எங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது!” – உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் எழுந்துள்ளதால் ஏன் அவரது உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைகால

நேற்று வரை “அமாவாசை”; இன்று முதல் “நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ”!

அமரர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ படத்தில், ஒரு அரசியல்வாதியின் (மணிவண்ணனின்) எடுபிடியாக கூனிக்குறுகி இருந்த ‘அமாவாசை’ (சத்யராஜ்), இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் ‘நாகராஜ சோழன்

சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது ஏன்?: அதிமுக விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல்

அதிமுகவின் புதிய பொதுசெயலாளர் சசிகலா: பொதுக்குழு தீர்மானம்!

அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை

‘டங்கல்’ இடைவேளையில் சசிகலா: கவனித்தீர்களா… நீங்கள் கவனித்தீர்களா…?

கவனித்தீர்களா… நீங்கள் கவனித்தீர்களா…? டங்கல் படத்தின் இடைவேளையின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த ஒரு இரங்கல் வீடியோ போடுகிறார்கள் (மக்கள் செய்தித்துறை சார்பில்). ஜெயலலிதா அ.தி.மு.கவில் இணைந்ததில்

“போஸ்டரில் என் பெயரையும், படத்தையும் பயன்படுத்த வேண்டாம்!” – தீபா வேண்டுகோள்!

“போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ‘தி

“ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது!” – தீபா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், எனது பாட்டியின் பெயரிலான பாரம்பரிய சொத்து. அதில் எனக்கும் பங்கு இருக்கிறது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா?”

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“ஜெ. இறந்து சில நாட்களோ, ஒரு மாதமோகூட ஆகியிருக்கலாம்”: பாலபாரதி சந்தேகம்!

ஜெயலலிதாவின் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு தோன்றவில்லை. சாதாரண காய்ச்சல் என்றுதான் அப்போலோவில் சேர்த்தார்கள்.

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க சொன்ன நீதிமன்றம் ஜெ. மரணம் பற்றியும் சுயமாக விசாரிக்க வேண்டும்!”

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம், ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்து, விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை