நாஞ்சில் சம்பத் திடீர் பல்டி: “ஜனநாயகத்தின் உச்சம் சசிகலா” என புல்லரிப்பு!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாத அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், தலைமைக் கழக

“ஜூன் வரை சசிகலாவை எதிர்க்க வேண்டாம்”: தமிழக பாஜகவுக்கு அமித்ஷா அறிவுரை – ஏன்?

“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும்.

“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –

அரசியலில் ஈடுபடுவது பற்றி 3 வாரங்களில் முடிவு: தீபா அறிவிப்பு!

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்றுள்ளார். இதனால் அ.தி.மு.க நிர்வாகம் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் எழும் சந்தேகங்களும், தடயவியல் நிபுணர் விளக்கங்களும்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. கேள்வி எழுப்பப்படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார்

“சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும்!” – தம்பிதுரை

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

“சசிகலா விரைவில் முதல்வர் பதவி ஏற்பார்”: அமைச்சர் தகவல்!

ஆளும் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே. சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்

“சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்”: பாஜகவுக்கு எதிராக வி.கே.சசிகலா சூளுரை!

“நம் கருணைத் தாயின் மறைவில், அந்த சரித்திரத்தின் நிறைவில், கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று கணக்குப் போட்ட சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்,

“புதுமைத் தலைவி” சசிகலாவின் “பொற்பாதம்” பணிந்து வணங்கிய முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஆண்டான் – அடிமை முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இங்கு கட்சித் தலைவரும் தொண்டர்களும் சமமானவர்கள் தான். “கட்சித்தலைவர் உயர்ந்தவர், தொண்டர்கள் தாழ்ந்தவர்கள்” என்ற ஏற்றத் தாழ்வு கூடாது

“வானே இடிந்ததம்மா” பாடலை கேட்டு கண் கலங்கினார் சசிகலா!

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக “வானே இடிந்ததம்மா… வாழ்வே முடிந்ததம்மா…’ என்ற பாடல் ஒன்று உருவாக்கப்பட்டது. மிகவும் உருக்கமான

ஜெ. மரணத்தில் சந்தேகம் நிலவுவதற்கு உயர் நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூகவலைத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இதே சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்து