மேனேஜரால் மோசம்போன சிரிப்பு நடிகர்: ஹோட்டலில் வேலை பார்க்கும் பரிதாபம்!
முதல் படமான ‘ரேணிகுண்டா’ படத்திலேயே அனைவரது கவனத்தையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் – தீப்பெட்டி கணேசன். ‘ரேணிகுண்டா’வை தொடர்ந்து ’பில்லா-2’, ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘ஆயிரம் விளக்கு’, ‘நீர்ப்பறவை’,