“1000 ரூபாய்க்காக 3 மணிநேரம் நின்றிருக்கிறேன்”: சமந்தா அனுபவம்!
தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தா, திரைத்துறைக்கு வருவதற்குமுன் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.