ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: பல தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்!
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி திடீரென அறிவித்ததால் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு’ தட்டுப்பாடு காரணமாக பல தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டு தேதி மாற்றி
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி திடீரென அறிவித்ததால் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு’ தட்டுப்பாடு காரணமாக பல தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டு தேதி மாற்றி
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தை இம்மாதம் (நவம்பர்) 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வேந்தர்