புற்றுநோய் பாதித்த சிறுமியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்!
இந்த சிறுமியின் பெயர் கோட்டீஸ்வரி. 9 வயதான இச்சிறுமி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோய் முற்றிவிட்டதால், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்