“விவாதங்களை உருவாக்குவதே தரமான படத்துக்கு அடையாளம்!” – கார்த்திக் சுப்புராஜ்
மதுரையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கலந்துகொண்டு பேசியதாவது: டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி திரைத்துறைக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதனால் திரைத்துறைக்கு இளைஞர்களின்