“சேரனின் காலம் தமிழ்சினிமாவில் முடிந்துவிட்டது!”
பெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான். திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள்