சமகால அரசியலை பேசும் தனுஷின் ‘கொடி’ – முன்னோட்டம்

தீபாவளி வெளியீடாக இன்று திரைக்கு வருகிறது ‘கொடி’. தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை துரை.செந்தில்குமார் இயக்கி இருக்கிறார்.

தனுஷ் – திரிஷா உங்கள் ஊருக்கு நேரில் வருகிறார்கள்!

திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏதாவதொரு மாவட்டத்தைச் சேர்ந்தவரா நீங்கள்? “ஆம்” எனில், வருகிற 25, 26 ஆகிய இரு தேதிகளில் ஒருநாள்