பிக்பாஸ்: மன்னிப்பு கேட்டார் கமல்ஹாசன்! அவருக்கு நன்றி தெரிவித்தார் டாக்டர் ருத்ரன்!
சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில், காமெடி டாஸ்க் என்ற பெயரில், மன நோயாளிகள் போல் நடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின்போது, பிக்பாஸ் வீட்டில் நடித்தவர்கள்,