ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பார்களா?
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.