“ஜெயலலிதா சிகிச்சையில் மர்மம்: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன்!” – சசிகலா புஷ்பா
முதல்வர் ஜெயலலிதா இப்போது எங்கே உள்ளார், எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்று தெரியாமல் தொண்டர்கள் கவலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தானே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும், அதிமுகவிலிருந்து