மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் சுவாதி கொலை: திருமாவளவன் சந்தேகம்!
மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். தேர்தல் விதிமுறை மீறல்
மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். தேர்தல் விதிமுறை மீறல்
சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்