கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்: புகைப்படம் வெளியீடு!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து