தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’யில் ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா: படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் படவுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். அத்துடன் ஹிந்தி திரையுலகிலும் பிரவேசித்திருப்பவர். ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருப்பவர். நடிகர் என்பதையும் தாண்டி பாடகர்,