ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நீங்கள் டெபாசிட் செய்தால் உங்களுக்கான வரி, அபராதம் முழு விவரம்!
“செல்லாது” என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வங்கியில் செலுத்தினால், நீங்கள் செலுத்துகிற தொகையை பொறுத்து உங்களுக்கு வரியும், 200 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும்