“மக்களை துன்புறுத்தினால் கலவரங்கள் வெடிக்கலாம்”: மோடி அரசை எச்சரித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
ரூ.500, 1000 செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுதும் கீழ்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தடை செய்ய