“இது திட்டமிட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை”: மோடி மீது மன்மோகன் சிங் நேருக்கு நேர் குற்றச்சாட்டு!
“ரூ.500, 1000 செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை” என்று நரேந்திர மோடியின் எதிரிலேயே முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான