விநாயகர் ஒரு மதவாத அரசியல்வாதி?!
அரசியல்வாதி என்று விநாயகரைக் குறிப்பிடுகிறேன். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். ஞானப்பழத்துக்காக உண்மையாக உலகத்தைச் சுற்றாமல் அம்மை-அப்பன்தான் உலகம் என்று சுற்றி அப்பவே அரசியல் செய்த அரசியல்வாதி அவர்!