“பி.வி.சிந்துவின் ரசிகனாகவே மாறிவிட்டேன்”: ரஜினிகாந்த் பாராட்டு!
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா சார்பாக சாக்ஷி மாலிக்