கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் வாழ்த்து! ஜெயலலிதா கப்சிப்!!

நடிகர் சிவாஜி கணேசனை தொடர்ந்து திரைத்துறையில் சிறப்பான பங்காற்றியதற்காக நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய செவாலியர் விருதினை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த விருது