ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தேசிய விருது: வெங்கய்யா நாயுடுவிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் மூத்தமகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ;சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். திரைத்துறையின் நிஜ சாகச ஹீரோக்களான ஸ்டண்ட்