சென்சார் அதிகாரி மதியழகன் மீது சரமாரியாக குற்றம் சாட்டும் ‘கன்னா பின்னா’ பட இயக்குனர்!
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.பி, எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் இ.சிவசுப்பிரமணியன் – கே.ஆர்.சீனிவாஸ் ஆகியோர் தயாரிப்பில். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘கன்னா