தமாகா வேட்பாளர்கள் பட்டியல்: ஜி.கே.வாசன் வெளியிட்டார்!
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.