“என் அண்ணனாகவே மாறி ஊக்கம் கொடுத்தார் விஜய் சேதுபதி!” – ‘தர்மதுரை’ திருநங்கை

சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தர்மதுரை’. இப்படத்தில் முதலில் வாட்ச்வுமனாகவும்,

“ரஜினி சாரிடம் ஒன்லைன் கதை சொல்லிவிட்டேன்!” – பா.ரஞ்சித்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பையும், அபார வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்துள்ள வெற்றிப்படம் ‘கபாலி’. இதனை அடுத்து ஷங்கர்

மீண்டும் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் கூட்டணி: தனுஷ் தயாரிப்பதாக அறிவிப்பு!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள படம் ‘கபாலி’. இதனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ‘2.0’ படத்தில் நடிக்கிறார். ‘2.0’க்கு பிறகு

இலங்கை தமிழர்களிடம் “தெனாவெட்டாக” மன்னிப்பு கேட்டார் சேரன்!

‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் கலந்துகொண்டு பேசுகையில், “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம

“சேரனின் காலம் தமிழ்சினிமாவில் முடிந்துவிட்டது!”

பெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான். திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள்

தப்பிச்சென்ற நடிகர் அருண் விஜய்யை பிடிக்க தனி போலீஸ் படை!

அ.தி.மு.க.விலிருந்து சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியவர் நடிகர் விஜயகுமார். இவரது மகனும், நடிகருமான அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன், நடிகை ராதிகாவின் மகள் ரேயானின்

‘குற்றமே தண்டனை’யில் வில்லி – ஐஸ்வர்யா ராஜேஷ்!

ரசிகர்களின் அமோக வரவேற்பையும், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டையும், ஏராளமான விருதுகளையும் வாரிக் குவித்த ‘காக்கா முட்டை’ படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கியுள்ள படம் ‘குற்றமே தண்டனை’. விதார்த்

தனுஷின் ‘வடசென்னை’யில் மீனவப்பெண் – அமலா பால்!

விருதுகள் குவித்த ‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

ஆவிகளின் நடமாட்டம்: ஒரு விஞ்ஞான ஆய்வு!

பிரிட்டன் நாட்டைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் விக்டாண்டி, ‘ஆவிகளின் நடமாட்டம்’ பற்றி ஒரு விஞ்ஞான விளக்கத்தை ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடித்தால் தண்டனை!

தவறான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் விளம்பர தூதர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விளம்பரங்களில் தவறான தகவல்களை

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – விமர்சனம்

கவுண்டமணி ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால், அந்த படத்தில் சமூக அக்கறை கலந்த நக்கல், நையாண்டி, காமெடி ரகளை நிச்சயம் இருக்கும் என்று