ஜெயம் ரவி – அரவிந்த்சாமி நடிக்கும் ‘போகன்’: டிசம்பர் வெளியீடு!
‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘போகன்’. அவருடன் அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். ‘ரோமியோ ஜூலியட்’