சென்னை அயனாவரத்தில் ரஜினியின் ‘2.0’ படப்பிடிப்பு!
ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘2.0’. இது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்து வருகிறார்கள்.