கேட்க கேட்க தித்திக்கும் பாடல்: சிம்புவுக்காக இந்த லாட்டரி!?

மெல்லிசை என்பது எம்எஸ்வி காலத்தோடு முடிந்து போயிற்று என்று அந்தக் காலத்தில் பெருமூச்சு விட்டவர்கள்கூட பிறகு ராஜாவுடன் தன்னிச்சையாக இளைப்பாறினார்கள். ரஹ்மான் நுழைந்த பிறகு தமிழ் திரையிசை