‘இளமி’யில் ஜல்லிக்கட்டின் தேசியகீதம்: “தீப்பறக்க முட்டிப்பாரு… திமிலை நீயும் தொட்டுப்பாரு…!”
‘சாட்டை’ யுவன் நாயகனாகவும், அனு கிருஷ்ணா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘இளமி’. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் வில்லனாக ‘கல்லூரி’ அகில் நடித்துள்ளார். இவர்களுடன் கிஷோர், ரவிமரியா