எல்லை தாண்டி ராணுவ தாக்குதல்: மோடிக்கு “அகண்ட பாரத” கட்சிகள் பாராட்டு!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள ‘லைன் ஆஃப் கண்ட்ரோல்’ (எல்.ஓ.சி) எனப்படும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, ‘சுதந்திர காஷ்மீர்’ (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானாலும், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில்