“எனக்கு ‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டமா?”: பதறி மறுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறந்த விருந்தினராக கலந்துகொண்டு ட்ரெய்லரை