சந்திரஹாசன் நடித்துள்ள நகைச்சுவை படம்: ‘அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க’

ஒரு முதியோர் இல்லம். முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைகொடுக்கும் நண்பர்கள், இறுதியில்