மார்க்ஸ் இருப்பது எது வரை?
மார்க்ஸ் நீங்கள் உயிரோடு இருந்தபோது ஊர் ஊராய் விரட்டப்பட்டீர் நாடு நாடாய் துரத்தப்பட்டீர் இன்று ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும் ஒரு பூகம்பத்தைப் போல தலைமறைவாகவும் நீங்கள்