‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை கோரி வழக்கு!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தை இம்மாதம் (நவம்பர்) 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வேந்தர்