‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்னை போலீஸ் அனுமதி மறுப்பு!
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடித்துவரும் படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை ‘அஜித் 57’ என்று படக்குழு அழைத்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக