“புதுமைத் தலைவி” சசிகலாவின் “பொற்பாதம்” பணிந்து வணங்கிய முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஆண்டான் – அடிமை முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இங்கு கட்சித் தலைவரும் தொண்டர்களும் சமமானவர்கள் தான். “கட்சித்தலைவர் உயர்ந்தவர், தொண்டர்கள் தாழ்ந்தவர்கள்” என்ற ஏற்றத் தாழ்வு கூடாது

“ஜெ. மரணத்தில் எங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது!” – உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் எழுந்துள்ளதால் ஏன் அவரது உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைகால

நேற்று வரை “அமாவாசை”; இன்று முதல் “நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ”!

அமரர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ படத்தில், ஒரு அரசியல்வாதியின் (மணிவண்ணனின்) எடுபிடியாக கூனிக்குறுகி இருந்த ‘அமாவாசை’ (சத்யராஜ்), இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் ‘நாகராஜ சோழன்

சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது ஏன்?: அதிமுக விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல்

அதிமுகவின் புதிய பொதுசெயலாளர் சசிகலா: பொதுக்குழு தீர்மானம்!

அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை

புத்தாண்டில் திமுகவுக்கு குடி போகிறார் ‘இன்னோவா’ புகழ் நாஞ்சில் சம்பத்!

அதிமுகவில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாக ஒதுங்கி இருக்கும் தலைமைக் கழக பேச்சாளரும் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் சம்பத் புத்தாண்டில் திமுகவில் இணைய உள்ளதாக திமுக

“அதிமுகவையும் தமிழக அரசையும் வசப்படுத்த பாஜக முயற்சி!” – இரா.முத்தரசன்

“டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்த டெல்லி தலைமைச் செயலாளர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபோல், தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும்

“அம்மா” பதவியில் இனி “சின்னம்மா”: அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதியன்று மறைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அதிமுக

“அரசியலுக்கு வர தயார்”: ஜெயலலிதா அன்ணன் மகள் தீபா திடீர் அறிவிப்பு!

பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான ‘சமூக நீதி – சுயமரியாதை இயக்க’த்தின் ஒரு கிளையாக வளர்ந்த அ.இ.அ.தி.மு.க.வில், காலச்சூழல் காரணமாக, ஜெயலலிதா என்ற பார்ப்பனர், அதிகாரம் மிக்க பொதுச்செயலாளராக

“ஆட்சியிலும், கட்சியிலும் தலையிட கூடாது”: உறவினர்களுக்கு சசிகலா எச்சரிக்கை!

ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அப்போது அவரது

“கவுதமி டெல்லி சென்று மோடியிடம் நேரில் விளக்கம் கேட்கலாமே”: அ.தி.மு.க. பதிலடி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4)