“அ.தி.மு.க. கும்பல் தமக்குள் மோதி தானாக அழியும் என எதிர்பார்த்து காத்திருக்க கூடாது!”

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2