“கொச்சை விமர்சனங்களால் ரஜினியை, ரஞ்சித்தை வீழ்த்த முடியாது!” – திருமாவளவன்
“கபாலி’ படம் பார்த்தீர்களா?” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேட்டதற்கு, அவர் அளித்துள்ள பதில் வருமாறு;- ‘கபாலி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு