கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் சிறந்த

‘ஜோக்கர்’ இயக்குனரிடம் ரஜினிகாந்த் உறுதி: “நிச்சயம் நாம் சந்திப்போம்!”

ராஜுமுருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிக்கு பி.வி.சிந்து நன்றி: “நானே உங்கள் பரம ரசிகை தான்!”

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் இந்திய வீராங்கனை வெள்ளி

“பி.வி.சிந்துவின் ரசிகனாகவே மாறிவிட்டேன்”: ரஜினிகாந்த் பாராட்டு!

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா சார்பாக சாக்‌ஷி மாலிக்

“ஜோக்கர்’ அருமையான படம்”: ரஜினிகாந்த் பாராட்டு!

‘குக்கூ’ பட இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்த குரு சோமசுந்தரம்

கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அமோக வரவேற்பு!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘காஷ்மோரா’. இப்படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்

ஜீவா நடிக்கும் புதிய படம் ‘கீ’: மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்!

ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘கீ’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை காலீஸ் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

“தயவுசெய்து ‘ஜோக்கர்’ பாருங்கள்”: கண்ணீருடன் தனுஷ் வேண்டுகோள்!

‘குக்கூ’ பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம் ‘ஜோக்கர்’. ஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு.

கருணாநிதி பேரன் – ரவிச்சந்திரன் பேத்தி ஜோடி: ‘பிருந்தாவனம்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சேதுபதி’ படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவாகி இறுதிகட்ட பணிகளை நெருங்கியுள்ள ‘எனக்கு வாய்த்த

விஷால் வருத்தம் தெரிவிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கெடு!

சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு,

“எம்.ஜி.ஆருக்குள் இருக்கிறார் ஒரு நம்பியார்”: நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி!

நடிகர் ஸ்ரீகாந்த் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்திருக்கும் ‘நம்பியார்’ படம், வருகிற 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா