மகள் முன்னிலையில் நடிகர் திலீப் திருமணம்: காவ்யா மாதவனை மணந்தார்!
பிரபல மலையாள நடிகர் திலீப்பும் (வயது 48), பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த இருவருக்கும் இது இரண்டாவது